அமெரிக்காவில் ஹாட் போஸ்…. பூஜா ஹெக்டேவின் கவர்ச்சிக்கு குவியும் லைக்ஸ்!

அமெரிக்காவில் ஹாட் போஸ்…. பூஜா ஹெக்டேவின் கவர்ச்சிக்கு குவியும் லைக்ஸ்!

மும்பை மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்தவரான பூஜா ஹெக்டே மாடல் அழகியான இருந்து அதன் பின்னர் சினிமா துறையில் அறிமுகமானார். மிஷ்கின் இயக்கத்தில் 2019ம் ஆண்டு முகமூடி திரைப்படத்தில் ஜீவாவுடன் ஜோடியாக நடித்து திரைத்துறையில் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படம் பெரிதாக பெயர் சொல்லும் படி அவருக்கு அமையவில்லை. இதனால் தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை செலுத்திய பூஜா அங்கு தொட்டதெல்லாம் ஹிட் கொடுத்து முன்னணி நட்சத்திர நடிகை என்ற இடத்தை தக்க வைத்தார் .

பின்னர் மீண்டும் தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பூஜா ஹெக்டே தற்போது அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை தன் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு நெட்டிசன்கள் தாறுமாறான ரசனைக்கு ஆளாகி இருக்கிறார்.

பூஜா ஹெக்டே , pooja hegde , cinema news , latest , photos