விஜய்க்கு என்னுடைய அன்பை காட்ட வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி – யுவன் சங்கர் ராஜா!

விஜய்க்கு என்னுடைய அன்பை காட்ட வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி – யுவன் சங்கர் ராஜா!

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். இரட்டை வேடத்தில் விஜய் இப்படத்தில் நடிக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார்.

அவர்களுடன். லைலா, பிரசாந்த் , பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். முன்னதாக பிரபல கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி GOAT படம் ஆசைப்பட்டு முதல் காட்சி டிக்கெட் வாங்க முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என அவர் கூறி இருக்கிறார். டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும், படக்குழுவுக்கு அவர் வாழ்த்து கூறி இருக்கிறார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகியது.

இந்நிலையில் தற்ப்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூகவலைத்தளத்தில் “விஜய்க்கு என்னுடைய அன்பை காட்ட இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த ஏஜி எஸ் நிருவத்திற்கு நன்றி” என கூறி பதிவிட்டிருக்கிறார்.


GOAT , விஜய் , கோட் திரைப்படம், கோட் திரை விமர்சனம், Goat movie , thalapathy vijay ,