slowmotion’ல் பீலிங்ஸ் ஏத்தும் பிரியா ஆனந்த் – லேட்டஸ்ட் வீடியோ!

slowmotion’ல் பீலிங்ஸ் ஏத்தும் பிரியா ஆனந்த் – லேட்டஸ்ட் வீடியோ!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையான பிரியா ஆனந்த்தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக இவர் நடித்த வருகிறார் . இவர் தெலுங்கில் வெளியான லீடர் திரைப்படத்தின் மூலமாக தெளித்துறையில் அறிமுகமாகி தமிழில் வாமனன் திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார் . தொடர்ச்சியாக ஹிந்தி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் அடுத்தடுத்த படங்களில் நடித்த பிரபலமான நடிகை என்ற இடத்தை பிடித்தார்.

எதிர்நீச்சல் , வணக்கம் சென்னை , வை ராஜா வை , அரிமா நம்பி, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற படங்களாக பார்க்கப்பட்டது.பிரியா ஆனந்த் தற்போது பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “அந்தகன்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படம் பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்தது. அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படத்தின் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பிரியா ஆனந்த் மற்றும் பட குழு பங்கேற்றிருந்தனர்.

இந்திய சினிமாவில் பிரபல நடிகையான பிரியா ஆனந்த்தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக இவர் நடித்த வருகிறார் . இவர் தெலுங்கில் வெளியான லீடர் திரைப்படத்தின் மூலமாக தெளித்துறையில் அறிமுகமாகி தமிழில் வாமனன் திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார் . தொடர்ச்சியாக ஹிந்தி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் அடுத்தடுத்த படங்களில் நடித்த பிரபலமான நடிகை என்ற இடத்தை பிடித்தார்.

எதிர்நீச்சல் , வணக்கம் சென்னை , வை ராஜா வை , அரிமா நம்பி, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற படங்களாக பார்க்கப்பட்டது.பிரியா ஆனந்த் தற்போது பிரசாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் “அந்தகன்” இந்நிலையில் தற்ப்போது பிரியா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்து ரசனையில் மூழ்கடித்திருக்கிறது.

https://www.instagram.com/reel/DAAcC20JOfh/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

 

பிரியா ஆனந்த், Priya anand, viral video , cinema news , Kollywood news