அடடே இந்த ஜோடி சூப்பரா இருக்கே…. ரஜினியுடன் மஞ்சு வாரியர் – வைரலாகும் வேட்டையன் ஸ்டில்ஸ்!

அடடே இந்த ஜோடி சூப்பரா இருக்கே…. ரஜினியுடன்  மஞ்சு வாரியர்  – வைரலாகும் வேட்டையன் ஸ்டில்ஸ்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல் தோல்வியை அடைந்து விட்டது. அடுத்ததாக டிஜே ஞானவேல் இலக்கத்தில் வேட்டையன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் டி ஜே ஞானவேல் இயக்கி வருகிறார் இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் கடைசிகட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது . படத்தின் பாடல் வரவேற்பை பெற்றுள்ளது..

இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியார் நடித்திருக்கிறார் இந்நிலையில் மஞ்சுவாரி சூப்பர் ஸ்டார் உடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட அது அனைவரது கவனத்தை வைத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.


rajinikanth, vettaiyan, ரஜினிகாந்த், வேட்டையன், வேட்டையன் ரிலீஸ்,