முண்டா பனியனில் முழு நிலவை காட்டி இழுக்கும் நந்திதா ஸ்வேதா!

முண்டா பனியனில் முழு நிலவை காட்டி இழுக்கும் நந்திதா ஸ்வேதா!

தென்னிங்க சினிமாவின் பிரபல நடிகையான நந்திதா ஸ்வேதா தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்தது வருகிறார். இவர் அட்டகத்தி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து எதிர்நீச்சல் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா முண்டாசுப்பட்டி புலி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை நந்திதா ஸ்வேதா தற்போது முண்டா பனியனில் முன்னழகை காட்டி முழு நிலவை போல் போஸ் கொடுத்துள்ளார் நந்திதா ஸ்வேதா!

நந்திதா ஸ்வேதா, ரீல்ஸ் வீடியோ , Nandita Swetha , Cinema news , kollywood news