காருக்குள் உட்கார்ந்து துஷாரா விஜயன் கொடுத்த போஸ் – லேட்டஸ்ட் போட்டோஸ்!

காருக்குள் உட்கார்ந்து துஷாரா விஜயன் கொடுத்த போஸ் – லேட்டஸ்ட் போட்டோஸ்!

கட்டுமஸ்தான உடல் தோற்றத்தை தொண்டு கவர்ச்சி அழகை தெறிக்கவிட்டு சினமாவில் அறிமுகமான புதிதிலே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் தான் நடிகை துஷாரா விஜயன். இவர் முதன்முதலில் போதையேறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக சினிமாவில் அறிமுகமாக இருந்தார்.

அதை எடுத்து பா ரஞ்சித் இயக்கி ஆர்யா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படமான “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் மாரியம்மா என்ற ரோலில் ஆர்யாவின் மனைவியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் வசப்படுத்தி இழுத்தார்.

அப்படத்தில் இவரது நடிப்பும் மெட்ராஸ் பாஷை பேசி அசத்திய அந்த பேச்சும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தது. மேலும் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டுவிட்டார். இந்த திரைப்படம் அவரது ரேஞ்சே வேற லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது. இப்படத்திற்கு பிறகு திவ்யா பாரதி அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேர்த்தி மூக்கன், அநீதி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் படு கவர்ச்சியான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரும் கவனத்தை ஈர்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். நல்ல கட்டு மஸ்தான உடல் தோற்றத்திற்கு ஏற்றவாறு கவர்ச்சி அழகை காட்டுவதை கைவந்த கலையாக வைத்திருக்கிறார். இந்நிலையில் துஷாரா விஜயன் காருக்குள் அமர்ந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணைய வாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளது.

dushara vijayan , dushara vijayan photos , துஷாரா விஜயன் , துஷாரா விஜயன் போட்டோஸ்,