ட்ரஷ்ஷனல் தேவதையாக பிரணிதா – லேட்டஸ்ட் போட்டோஸ்!

ட்ரஷ்ஷனல் தேவதையாக பிரணிதா – லேட்டஸ்ட் போட்டோஸ்!

கண்ணு முழி அழகியாக தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை தான் பிரணிதா சுபாஷ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . பெங்களூரை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் முதன் முதலில் கன்னட திரைப்படத்தில் நடித்துதான் நடிகையாக அறிமுகமானார் .

அதன் பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகள் இருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். இதனுடையே தமிழில் உதயம் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகி சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் இருக்கு தமிழ் ரசிகர்கள் கூட்டம் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

நல்ல அழகான தோற்றம் தான் அதற்கு காரணம். இதனிடையே இவர் தனது நீண்ட நாள் காதலரான. நித்தின் ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு அழகிய ஒரு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறப்புக்கு பிறகு தொடர்ச்சியாக திரைப்படங்களில் தாறுமாறான கிளாமர் காட்சிகளை கூட ஏற்று நடத்தி வருகிறார். இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த பிரணிதா சுபாஷிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்புக்குப் பிறகும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பிராணிதா தற்போது ட்ரடிஷனல் உடையில் தேவதை போன்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் பெறுகிறார்.

நடிகை பிரணிதா சுபாஷ், actress pranitha subhash, சினிமா நியூஸ் , kollywood actress