ஆபாசத்தின் உச்சம் தொட்ட எமி ஜாக்சன் – ஹாட் கிளிக்ஸ்!

ஆபாசத்தின் உச்சம் தொட்ட எமி ஜாக்சன் – ஹாட் கிளிக்ஸ்!

 

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகியான நடிகை எமி ஜாக்சன் தமிழில் ஏ. எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசப் பட்டினம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தங்க மகன், ஐ, எந்திரன் 2 ஆகிய படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்தார்.

அதன் பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஆண்ட்ரியாஸ் என்ற மகன் உள்ளார். மகன் பிறந்த பின்னர் எமி, தன்னுடைய காதலரை பிரிந்தார். அவரின் மகன் எமி ஜாக்சனோடு வளர்ந்து வந்தார்.

பின்னர் வெஸ்ட்விக் என்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகரை காதலித்து அவருடன் லிவிங் லைஃப் வாழ்ந்து வருகிறார். அதன் பின்னர் அண்மையில் தான் அவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் எமி ஜாக்சன் ஆபாசத்தின் உச்சம் தொட்டு படு ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

எமி ஜாக்சன் , எமி ஜாக்சன் போட்டோஸ், Amy Jackson, Amy Jackson photos

Amy Jackson latest glamour photos