குழந்தை மாதிரியே பண்றாங்க.. New Hair Cutல் செம கியூட்டா இருக்கும் ஆலியா மானசா!

குழந்தை மாதிரியே பண்றாங்க.. New Hair Cutல் செம கியூட்டா இருக்கும் ஆலியா மானசா!

ராஜா ராணி தொடரில் ஜோடியாக நடித்ததன் ரியல் ஜோடியாக மாறியவர்கள் தான் ஆலியா மானசா சஞ்சீவ் ஜோடி. இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை, ஆண் குழந்தை இருக்கிறார்கள்.

அழகிய குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை ஆல்யா மானசா புகைப்படத்துடன் குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளார். அதாவது ஆல்யா மற்றும் சஞ்சீவ் இருவரும் சென்னையில் ஒரு வீடு கட்டிக்கொண்டு குடியேறினார்கள்.

இந்நிலையில் தற்போது ஆலியா மானசா New Hair Cut செய்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இதில் அவர் குழந்தை தன்மா நடந்துக்கொள்ளும் விதம் எல்லோருக்கும் பிடித்திவிட்டதாக கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:

https://www.instagram.com/reel/DAqZenXgq74/?utm_source=ig_web_copy_link

alya manasa, sanjeev, ஆலியா மானசா, சஞ்சீவ்,