முதன் முறையாக டூ பீஸ் உடையில்.. உச்ச கட்ட கவர்ச்சி VJ பார்வதி..! – வைரல் போட்டோஸ்..!

இந்த செய்தியை பகிருங்கள்

 

யூடியூப் சேனல்களில் ஆதாரமான கேள்விகளை பொதுஇடங்களில் எழுப்பி அதற்கான பதில்களை பெற்று இணைய வட்டாரத்தில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் VJ பார்வதி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனிதான் இதனாலேயே இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி ரசிகர் வட்டமும் கிடைத்தது.

சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தும் அதனை மறுத்து விட்டு தன்னுடைய வேலையில் பிசியாக இருந்தார். VJ பார்வதி சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதன்மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர் சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிடும் வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது மாலத்தீவுக்கு சென்றுள்ள அவர் அங்கே டூ பீஸ் உடையில் படுக்கையில் விவகாரமான போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சினிமா நடிகைகள் கூட இந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட மாட்டார்கள் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us