ப்ரா-வை உள்நோக்கி மடித்து விட்டு.. உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ஜான்வி கபூர்..!

இந்த செய்தியை பகிருங்கள்

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஜான்வி கபூர் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக வேண்டும் என்ற கனவில் படு கிளாமரான உடை அணிந்து கொண்டு ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களை சூடேத்தி வருகின்றார். இவர் அணியும் உடைகளை பார்த்தாலே இந்த உடையை வைத்து போட்டுக் கொண்டாரா அல்லது போட்டுக்கொண்டு தைத்தாரா..? என்று கேள்வி தான் இறங்கும்.

அந்த அளவுக்கு டைட்டான உடையணிந்து கொண்டு சூட்டை கிளப்பும் இவர் தற்பொழுது மேலாடையை உள்பக்கமாக மடித்து விட்டு தன்னுடைய அங்க அளவுகள் அப்பட்டமாக தெரிய மல்லாக்க படுத்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அருவி போல் படர்ந்திருக்கும் தனது முடியை முடியாமல் அப்படியே விட்டு இருப்பது இவருடைய அழகை இன்னும் தூக்கி காட்டுகின்றது. மேலும் உச்சி முதல் பாதம் வரை ஒரே எண்ணமாக இருக்கும் படி போடப்பட்டுள்ள மேக்கப் இவரை சிலை அழகி என்று வர்ணிக்க தூண்டுகிறது.

மட்டுமில்லாமல் காதில் கை முறுக்கு போன்ற அமைப்பில் தொங்கிக் கொண்டிருக்கும் காதணிகள் அழகை இன்னும் மெருகூட்டுகின்றன. இப்படி அழகின் கிடங்காக இருக்கும் ஜான்வி கபூர் தன்னுடைய கட்டு குழையாத அழகை அப்பட்டமாக படம் பிடித்து இளசுகளின் மனதை சுட்டுள்ளார்.

கூடுதலாக தன்னுடைய சொக்கவைக்கும் பார்வையை ரசிகர்களை நோக்கி வீசி இதயத்தை திறந்து அமர்ந்துள்ளார் ஜான்வி கபூர்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை இன்றி எச்சில் விழுங்கி வருகின்றனர் என்பதுதான் உண்மை.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us