கண்ணு பட்டுடப்போகுது சுத்தி போடுங்க…. சினேகாவின் குடும்ப புகைப்படம் வைரல்!

கண்ணு பட்டுடப்போகுது சுத்தி போடுங்க…. சினேகாவின் குடும்ப புகைப்படம் வைரல்!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வந்த நடிகை சினேகா தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்றால் என்ற அந்தஸ்தை பிடித்திருந்தார் கிட்டத்தட்ட 2000 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாகவும் நம்பர் ஒன் நடிகராகவும் பார்க்கப்பட்டு வந்தார்.

இதனிடையே திருமணம் குழந்தைக்கு பிறகு அவர் சில காலம் சினிமாவில் கேப் விட்டிருந்தார் மீண்டும் தற்போது திரைப்படங்களில் நடித்த வருகிறார் . அந்த வகையில் தற்போது வசீகரா திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்ததை தொடர்ந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது சினேகா கணவர் மகன் மகள் என குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது . அதை பார்த்து ரசிகர்கள் கண்ணு பட்டுடப்போகுது சுத்தி போடுங்க தோழி என லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

சினேகா, sneha , cinema news , kollywood news

Actress sneha latest pics