உலக அளவில் ரண்டாகிய தல தோனியின் புதிய ஹேர் ஸ்டைல் லுக்!

உலக அளவில் ரண்டாகிய தல தோனியின் புதிய ஹேர் ஸ்டைல் லுக்!

முன்னால் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான தோனியின் புதிய ஹேர் ஸ்டைல் சமூக வலைதளங்களை மிரட்டி வருகின்றது. 43 வயதான தோன்றிய ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆட்டத்திலும் புதிய ஹேர் ஸ்டைலுடன் தோற்றமளித்து ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டி வருகிறார்.

கடந்த முறை நீண்ட தலை முடி வைத்திருந்த தேனி,இந்த முறை பளுப்பு நிற தோற்றமளிக்கும் புதிய ஹேர் ஸ்டைல் பயன்படுத்தி உள்ளார்.

அவருடைய புதிய ஹேர் ஸ்டைல் வடிவமைப்பாளராகிய ஆலிப் ஹக்கீம்,தோனி புதிய தோற்றத்திற்கு வடிவமைத்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Dhoni,new hair style