விஜய் மக்கள் இயக்க கட்சியின் மாநாட்டில் திரிசா வா?

விஜய் மக்கள் இயக்க கட்சியின் மாநாட்டில் திரிசா வா?

விஜய் அரசியல் களத்தில் குறித்துள்ளதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி மிகவும் டிரெண்டாகியுள்ளது. விஜய் நடத்த உள்ள மாநாடு வெகு விரைவில் நடக்கும் என தெரியவந்துள்ளது.

பல சிக்கல்களைக் கடந்த இந்த மாநாட்டை நடத்த விஜய் கடுமையாக பாடுபட்டு வருகிறார்.

எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்தி முடித்து தமிழகத்தில் புதிய அரசியல் மற்றும் கொண்டு வருவதில் விஜய் உறுதியாக உள்ளார்.

இவர் மாநாட்டில் என்ன பேசப்போகிறார் என்ன கொள்கையை கூறப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள தமிழக மக்களாக இருந்து வருகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர் என்பதை பார்க்க ரசிகர்களும் ஆட்டமாக இருக்கின்றனர்.

விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்து அவரைப் பற்றிய வதந்திகள் அதிக அளவில் பரவி வந்தது அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தனது வேலைகளில் மட்டும் கவனமாக இருந்து வருகிறார் விஜய் திரிஷா தமிழக வெற்றிக்களை கூட்டத்தில் இணைந்து கொள்வதை எண்ணி சங்கீதா வருத்தப்படவில்லையாம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சங்கீதாவும் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வந்துள்ளது.

Actor Vijay , Trisha, sagitha , cinema news,