இஸ்ரேல் அதிபர் நித்தின் ஜாகு வீட்டை நோக்கி ஈரான் ட்ரோன் விமான தாக்குதல் உயிர் பிழைத்தார் அதிபர்

இஸ்ரேல் அதிபர் நித்தின் ஜாகு வீட்டை நோக்கி ஈரான் ட்ரோன் விமான தாக்குதல் உயிர் பிழைத்தார் அதிபர்

இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நித்தின் ஜாகு வீட்டின் மேல், ஈரான் ட்ரோன் விமானங்களை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளது. இருப்பினும் அதனை வழி மறித்து, வானத்தில் வைத்து சுட்டு வீழ்த்தியுள்ளது இஸ்ரேலிய வான் பாதுகாப்பு படை. இந்த தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலிய அதிபர் வீட்டில் தங்கி இருந்த வேளை, ஈரானின் ஆளில்லா தற்கொலை விமானம் 2 பறந்து வந்து தாக்குதல் நடத்த இருந்தது. இருப்பினும் அதிபரின் வீட்டுக்கு சற்று தொலைவில் வைத்து, வான் படை பாதுகாப்பு பிரிவினர் , தாக்குதல் நடத்தி அதனை சுட்டு வீழ்த்தியுள்ளார்கள்.

இந்த தாக்குதலுக்கு, திருப்பி பதிலடி கொடுக்க உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.