ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி மீது சேற்றை அடிக்க IPC மொட்டை பாஸ் வாங்கிய பணம் அம்பலம் !

ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி மீது சேற்றை அடிக்க IPC மொட்டை பாஸ் வாங்கிய பணம் அம்பலம் !

தென்னிலங்கையில் முன் நாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளார். ஆனால் வடக்கில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திவரும், IPC மொட்டை பாஸ் என்கிற பாஸ்கரன், இந்த கட்சி தொடர்பாக தனது ஊடகத்தில் சில பொய்யான தகவல்களை எழுதி வருகிறார். அட வடக்கில் இருக்கும் இந்த மொட்டை பாஸ்…. ஏன் இப்படி இந்த விடையத்தில் ஆர்வம் காட்டி வருகிறார் என்று, எங்கள் குழு ஆராய்ந்தவேளை பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் இயங்கி வந்த மோபைல் நிறுவனத்தை நடத்த முடியாமல், விற்றுச் சுட்டு காசாக்கி அதனை கொண்டுவந்து இலங்கையில் முகாம் இட்டுள்ளார் இந்த பாஸ்கி. ஏற்கனவே IPC தமிழ் , Lanka—சீ என்று சில சில்லறை இணையம் . மற்றும் செத்த வீட்டில் பணம் சம்பாதிக்கும் இணையங்களை இவர் இயக்கியும் வருகிறார்.

இந்த நிலையில் நடக்கவுள் தேர்தலில், ரணில் பல இடங்களில் தோல்வியடைய உள்ளார். இதனால் பிரபல்யமாகி வரும், ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சியான ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியை, விழுத்த, ரணில் சில குள்ள நரித்தனத்தை கையாள ஆரம்பித்துள்ளார். அதில் ஒன்று தான் இந்த மீடியா விளம்பரம். அதற்கும் பணத்தை வாங்கிக் கொண்டு பாஸ் என்கிற பாஸ்கி, தனது இணையத்தில் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

நன்றி
லங்கா லீக்ஸ்