இன்னும் சில மணி நேரங்களில் எல்லாம், தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில். அமெரிக்காவில் கமலா ஹரிஸ் வெற்றிபெற்றால் பெரும் கலவரம் ஒன்று வெடிக்க வாய்ப்புகள் உள்ளதாக, அமெரிக்க புலனாய்வுப் பிரிவு நம்புகிறது. ரம் ஆதரவாளர்கள் கூடி வீதிகளில் பெரும் கலவரத்தில் இறங்கக் கூடும் என அமெரிக்க புலனாய்வு எச்சரித்த கையோடு.
அமெரிக்க பொலிசா உஷார் நிலைக்கு தயாராகி வருகிறார்கள். கமலா ஹரிஸ், மற்றும் டொனால் ரம்புக்கு இடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில். டொனால் ரம்பை விட கமலா ஹரிஸ் சுமார் 1.25 சத விகிதம் மட்டுமே முன் நிலை வகிக்கிறார். இது மிக மிக சொற்பம் ஆகும். அதனால் இந்த நிலை எந்த நேரமும் மாறக் கூடும்.