இலங்கையில் தனிப் பெரும்பாண்மையோடு JVP கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது !

இலங்கையில் தனிப் பெரும்பாண்மையோடு JVP கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது !

தற்போது இரவோடு இரவாக இலங்கையில் பல மாவட்டங்களில், வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில். பல வாக்கு எண்ணும் நிலையங்களை நாம் தொடர்பு கொண்டு, அறிந்த தகவலின் அடிப்படையில், சுமார் 145 தொகுதிகளில் JVP கட்சி முன் நிலை வகித்து வருகிறது. எனவே தனிப் பெரும்பாண்மையோடு JVP கட்சி ஆட்சி அமைக்க உள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

இது JVP கட்சியை பொறுத்தவரை மாபெரும் வெற்றி. இதனை ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் எதிர்பார்த்து இருந்தது. ஆனால் இந்த அளவு பெரும்பாண்மை கிடைக்கும் என்று எந்த ஒரு நாடும் எதிர்பாத்திருக்காது என்று தான் கூறவேண்டும்.