“போன் Brightness கூட்டுனவங்க எல்லாம் கைய தூக்கிடு…” – மோசமான போஸ் கொடுத்துள்ள ஜகமே தந்திரம் நடிகை..!

இந்த செய்தியை பகிருங்கள்

நடிகை சஞ்சனா நடராஜன் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி தோல்வியடைந்த படமான ஜகமே தந்திரம் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தனது பள்ளிக் கல்வியை முடித்த இவர். எம் ஓ பி வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் இளங்கலை விசுவல் கம்யூனிகேஷன் துறையில் பட்டம் பெற்றார்.

நெருங்கி வா முத்தமிடாதே படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த சுந்தரராஜன் இறுதிச்சுற்று நோட்டா உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் ரகிட ரகிட என்ற பாடலின் இடையில் இவர் ஆடிய நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது படம் தோல்வியடைந்தது தவிர இந்த பாடல் அதிரிபுதிரி வெற்றி பெற்றது.

அதிலும் சௌந்தரராஜன் போட்டிருந்த வித்தியாசமான நடன அசைவுகள் ரசிகர்களைக் கவர்ந்தன என்றுதான் கூறவேண்டும். இதை தொடர்ந்து சில வெப்சீரிஸ்களிலும் நடித்து வரும் சஞ்சனா நடராஜன்.

தற்பொழுது இருள் சூழ்ந்த ஒரு பகுதியில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் போன் Brightness கூட்டுனவங்க எல்லாம் கைய தூக்கிடு… என்று கலாய் கமெண்டுகளை அடித்து வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us