அத போடாமல் சினேகா அழகா இருப்பாங்க… பளீச்சுன்னு சொன்ன ஸ்ரீகாந்த்!

அத போடாமல் சினேகா அழகா இருப்பாங்க… பளீச்சுன்னு சொன்ன ஸ்ரீகாந்த்!

தமிழ் சினிமா பெண் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஹீரோவாகவும் கனவு நாயகனாகவும் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ஸ்ரீகாந்த். இவர் கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தில் நடித்து முதல் படத்திலேயே ஏகோபித்த வரவேற்பு பெற்றார்.

பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார். தொடர்ந்து தமிழில் ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, கனா கண்டேன்,ஒரு நாள் ஒரு கனவு, பூ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகைகள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள நடிகர் ஸ்ரீகாந்த்,

சினேகா மேக்கப் போடாமலே மிகவும் அழகாக இருப்பார். அவருக்கு 8.5 மார்க் கொடுக்கலாம் என கூறி இருக்கிறார் அதேபோன்று பூ பட நடிகைக்கு 6 மார்க், நடிகை சோனியா அகர்வாலுக்கு 6.5 மார்க், நடிகை நமீதாவுக்கு 7 மார்க்கம் கொடுக்கலாம் என ஸ்ரீகாந்த் நடிகைகளுக்கு மார்க் கொடுத்திருக்கிறார்.