தளபதியின் “GOAT” ரிலீஸ் தேதி இதோ…. ஆயுத பூஜைக்கு டபுள் தமாக்கா!

தளபதியின் “GOAT” ரிலீஸ் தேதி இதோ…. ஆயுத பூஜைக்கு டபுள் தமாக்கா!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் ஆன தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முறமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

உன்கூட வாழ முடியாது… விவாகரத்து வரை சென்ற அர்ச்சனா – மகளின் செயல்!

இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே விஜய்யுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். ஆம் தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகராக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் பிரசாந்த் , நடன புயல் பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம் 5ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்களாம். இந்த படம் அதாவது ஆயுதபூஜை தினத்தை குறி வைத்து வெளியாக உள்ளது. திரவியரங்கில் இப்படம் வெளயாகி சரியாக 4 வாரங்கள் கழித்து சரியாக அக்டோபர் 4ம் தேதி வெள்ளிக்கிழமை நெட் பிக்ஸ் ஓ டி டி தளத்தின் கோட் திரைப்படமும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

68 வயசு தயாரிப்பளாருடன் ரகசிய குடும்பம் நடத்தும் 25 வயசு கன்னக்குழி நடிகை !

இப்படத்தை ரூ. 125 கோடிக்கு Netflix நிறுவனம் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் கோட் படத்தை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன் 2, ரஜினியின் வேட்டையன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்த ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதனால் ஆயுத பூஜை டபுள் தமாக்காவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நமீதா

விஜய் உடன் அதை பண்ண ஆசை… நமீதா பளீச்!