Posted inசினிமா செய்திகள் பூஜையுடன் தொடங்கிய தனுஷ் 51 படத்தின் ஷூட்டிங்! Posted by By tamil tamil January 21, 2024 நடிகர் தனுஷ் நடித்த முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது.…
Posted inசினிமா செய்திகள் ‘அஜித்63’ படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்! Posted by By tamil tamil January 21, 2024 தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர், த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படம் மூலம் இயக்குனரானார். அதன்பின்,…
Posted inசினிமா செய்திகள் லோகேஷின் முதல் தயாரிப்பு ‘ஃபைட் கிளப்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல்! Posted by By tamil tamil January 20, 2024 இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலமாக உறியடி விஜய்குமாரின் 'ஃபைட் கிளப்' என்ற படத்தைக் கடந்த வாரம்…
Posted inசினிமா செய்திகள் பெரியாரை அவமதிக்கும் நோக்கம் இல்லை… வடக்குபட்டி ராமசாமி இயக்குனர்! Posted by By tamil tamil January 20, 2024 நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து முடித்துள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்ட இந்த படத்தை…
Posted inசினிமா செய்திகள் அட்டகாசமான விஷுவல்கள்.. ரசிகர்களைக் கவர்ந்த மோகன் லாலின் மலைக்கோட்டை வாலிபன் டிரைலர்! Posted by By tamil tamil January 20, 2024 மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ…
Posted inசினிமா செய்திகள் எஸ் எம் எஸ் பாணியில் ராஜேஷ் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படம்! Posted by By tamil tamil January 20, 2024 சிவா மனசுல சக்தி, பாஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய ஹிட் படங்களின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட…
Posted inசினிமா செய்திகள் சூரியின் கருடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் Posted by By tamil tamil January 20, 2024 தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ஆக்கினார்.…
Posted inசினிமா செய்திகள் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் பிளான் என்ன? Posted by By tamil tamil January 20, 2024 கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக 2017 ஆம்…
Posted inசினிமா செய்திகள் ரஜினியின் லால் சலாம் படத்துக்கு போட்டியாக ரிலீஸாகும் மூன்று படங்கள்! Posted by By tamil tamil January 20, 2024 ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துக்கு லால் சலாம் மற்றும் ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ என இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில்…
Posted inசினிமா செய்திகள் பட சர்ச்சை விவகாரம்: வருத்தம் தெரிவித்த நடிகை நயன்தாரா Posted by By tamil tamil January 20, 2024 நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் ராமர் அசைவம் சாப்பிடுவார் என்ற சர்ச்சை வசனம்…
Posted inசினிமா செய்திகள் 25 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்-விஜய் பட இயக்குனர்! Posted by By tamil tamil January 19, 2024 விஜய் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்”, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா” , சிவகார்த்திக்கேயன் நடித்த “மனம்…
Posted inசினிமா செய்திகள் ரன்வீர் சிங் ‘தி கோட் லைஃப்’ படத்தின் ஆன்மாவைத் தொடும் இரண்டாம் போஸ்டரை வெளியிட்டுள்ளார்! Posted by By tamil tamil January 19, 2024 தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸி இயக்கத்தில், நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியாகவுள்ள 'தி கோட் லைஃப்' படத்தின்…
Posted inசினிமா செய்திகள் அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! Posted by By tamil tamil January 19, 2024 அஜித் இப்போது தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்து…
Posted inசினிமா செய்திகள் பேர எல்லாம் மாததலீங்க.. பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரபாஸ் தரப்பு! Posted by By tamil tamil January 19, 2024 தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அதற்கு பிறகு பல பேன் இந்தியா…
Posted inசினிமா செய்திகள் கவர்ச்சி நடனத்துக்காக வளர்த்து விட்ட 6 நடிகைகள்.. Posted by By tamil tamil January 19, 2024 இன்றைய சூழலில் சினிமாவில் ஐட்டம் சாங் என்பது குறைக்கப்பட்டு படத்தின் நாயகிகள் கவர்ச்சியுடன் நடனமாடி வருகின்றனர். ஆனால் ஒரு காலத்தில்…