5 ஸ்டார் ஹோட்டல்கள் எல்லாம் விறகு அடுப்புக்கு மாறியுள்ளது: கேஸ் என்பதனை காணவே முடியாது !

இந்த செய்தியை பகிருங்கள்

இலங்கையில் உள்ள பல 5 நட்சத்திர விடுதிகள் விறகு அடுப்புக்கு மாறிவிட்டார்கள். அந்த அளவு கேஸ் சிலிண்டரை கண்ணில் காண்பதே மிக அரிதாகி விட்டது. மின்சார பற்றாக் குறை உள்ளதால், மின்சார அடுப்புகளை கூட பாவிக்க முடியவில்லை. காரணம் சமைத்துக் கொண்டு இருக்கும் வேளையில் மின்சார அடுப்பு இடையே மின் வெட்டு காரணமாக நின்றுவிடும். இதனால் , மிகவும் நம்பத் தக்க அடுப்பு என்றால் அது விறகு அடுப்புத் தான்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us