லண்டனில் இஸ்லாமியர்களுக்கு எதிராக திரண்ட பெரும் கூட்டம், நகரமே அதிர்கிறது பாருங்கள்

லண்டனில் இஸ்லாமியர்களுக்கு எதிராக திரண்ட பெரும் கூட்டம், நகரமே அதிர்கிறது பாருங்கள்

மான்செஸ்டரில், பொலிசார் இஸ்லாமிய பெண் ஒருவரையும் வேறு ஒரு நபரையும் காலால் மிதித்து அடித்துள்ளார்கள். குறித்த 2 இஸ்லாமியர்களும் ஒரு பெண் பொலிஸை தாக்கிய நிலையில் தான் பொலிசார் இவ்வாறு நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. குறித்த பொலிசாரை நிர்வாகம் வேலையில் இருந்து நிறுத்தியுள்ள நிலையில். தமக்கு நீதி வேண்டும் என்று, மான்செஸ்டரில் ஆரம்பித்த போராட்டம், தற்போது மத்திய லண்டன் வரை பரவியுள்ள நிலையில்.

குடியேறிகளாக வந்த நபர்கள், செய்யும் போராட்டம் இந்த நாட்டையே குட்டிச் சுவராக்கும் என்று கூறி, வெள்ளை இன மக்கள் இன்று ரவல்கர் சதுக்கத்தில் ஒன்றுகூடி பெரும் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள். இதில் வரலாறு காணாத வெள்ளை இன மக்கள் கலந்துகொண்டதாக பொலிசார் தற்போது அறிவித்துள்ளார்கள். இது பெரும் இனக் கலவரமாக வெடிக்க வாய்ப்புகள் இருப்பதால், இரு தரப்பில் உள்ள முக்கியமான நபர்களை பொலிசார் கைதுசெய்ய திட்டம் தீட்டியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இன்று மத்திய லண்டன் பகுதியே ஆட்டம் கண்டு அசைவின்றி ஸ்தம்பித்துப் போனது. ஒரு பக்கம் இஸ்லாமியர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கூட்டத்தினர். மறு முனையில், மிகப் பெரிய எதிர்ப்புக் கூட்டம் என்று, கதி கலங்கியது லண்டன். இதனால் பல ஆயிரம் பொலிசார் அங்கே குவிக்கப்பட்டு இருந்தார்கள்.