மகள் சுப்புலட்சுமியின் பெயரை மாற்றும் கெளதமி – காரணம் தெரிஞ்சா கலாய்ப்பீங்க!

மகள் சுப்புலட்சுமியின் பெயரை மாற்றும் கெளதமி – காரணம் தெரிஞ்சா கலாய்ப்பீங்க!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை கௌதமி தெலுங்கு மலையாளம் ஹிந்தி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த வந்தார் .

ரிக்ஷா மாமா , பணக்காரன் ,குரு சிஷ்யன் ,அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ராஜா , ராஜா கைய வச்சா, ருத்ரா ,தேவர் மகன் , நம்மவர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கமல்ஹாசன் உடன் பல திரைப்படங்களை இவர் சேர்ந்து நடித்ததால் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறியது .

பின்னர் திருமணம் செய்யாமலே லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தார்கள். இதனிடையே பல வருட வாழ்க்கைக்கு பிறகு பின்னர் திடீரென அவரை பிரிந்து விட்டார். அதற்கான காரணம் தனது மகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறியிருந்தார் நடிகை கௌதமி.

இந்நிலையில் நடிகை கெளதமியின் மகள் சுப்புலட்சுமி, லண்டனுக்கு சென்று ஆறு மாத கோர்ஸ் முடித்துவிட்டு சென்னை வந்திருக்கிறார். கௌதமியின் சினிமாவில் எண்ட்ரி கொடுக்க உள்ள நிலையில் சுப்புலக்ஷ்மி என்ற பெயரை சினிமாவிற்காக மாற்றவிருக்கிறாராம். மேலும் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தில் தான் சுப்புலட்சுமி நாயகியாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

கௌதமி மகள், நடிகை கௌதமி, actress gowthami , cinema news , kollywood news