மறுமணம் குறித்து முதன்முறையாக பேசிய பிரசாந்த் – இவர்தான் மணப்பெண்!

மறுமணம் குறித்து முதன்முறையாக பேசிய பிரசாந்த் – இவர்தான் மணப்பெண்!

பாலிவுட் சினிமாவில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் தான் “அந்ததூன்” இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்திருந்தார். இந்த திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்கிறார்.

அந்தகன் என்ற பெயரில் ரீமேக் ஆகி வரும் இந்த படத்தில் பிரசாந்த்திற்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடிக்கிறார். இப்படத்தின் பிரமோஷன்களில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பிரசாந்த் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரிடம் மறுமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், திருமணம் நடக்கும், ரெடி என கூறியுள்ளார். அதன்பின் பெண் எப்படி இருக்கனும் என கேட்க அதற்கு அவர், பெண் ஒரு பெண்ணாக இருக்கனும் என பதில் அளித்தார். நடிகர் பிரசாந்த் கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஓராண்டிலே விவாகரத்து பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

 

நடிகர் பிரசாந்த், பிரசாந்த் மறுமணம், actor prashanth , actor prashanth marriage ,