கிட்டு வந்து நில்லுடா… பாலிவுட் நடிகை இழுத்து நெருக்கமா போஸ் கொடுத்த சமந்தா!

கிட்டு வந்து நில்லுடா… பாலிவுட் நடிகை இழுத்து நெருக்கமா போஸ் கொடுத்த சமந்தா!

நடிகை சமந்தா தெலுங்கில் அவர் பிரபல இளம் நடிகரான நாக சைதன்யாவை பல ஆண்டுகளாக காதலித்து பின்னர் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை கிட்டத்தட்ட நான்கு வருடத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது .

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவருக்கொருவர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். சமந்தா திருமணம் விவாகரத்து பிறகு தொடர்ச்சியாக திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பாலிவுட் திரைப்படங்களில் படு கவர்ச்சியான படுக்கை காட்சிகளிலும் கூட நடிக்க சம்மதித்து வரும் சமந்தா தற்போது பாலிவுட்டின் இளம் நடிகரான வரும் தவானுடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை இணையத்தின் வெளியிட அது தென்னிந்திய ரசிகர்களின் மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

சமந்த , வருண் தவான், samantha , வருண் தவான், cinema news , kollywood news , varun dhawan,