நாக சைத்தன்யா மனைவி சோபிதாவா இது? பழைய போட்டோக்கள் பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்ஸ்!

நாக சைத்தன்யா மனைவி சோபிதாவா இது? பழைய போட்டோக்கள் பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்ஸ்!

நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் ஆவார். இவர் தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

இந்த ஜோடி கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா அடுத்த திருமணத்திற்கு தயாராகி உள்ளார். கடந்த சில மாதங்களாகவே நாக சைதன்ய மற்றும் சோபிதா துலிபாலா இருவரும் ரகசியமாக காதலித்து டேட்டிங் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா திருமண நிச்சயதார்த்தம் நேற்று காலை நடைபெற்றது. இந்நிலையில் சோபிதாவின் பழைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில் அவரை பார்த்த ரசிகர்கள் இப்போது உள்ள சோபிதாவாவா இது? ஆள் அடையாளமே தெரியலையே என கமெண்ட் செய்து வருகிறார்கள். அதில் அவரின் முக அமைப்பு வட்டமாகவும், மூக்கு, உதடு என அனைத்துமே அறுவை சிகிச்சையால் மாற்றியிருக்கிறார்.

 

நடிகர் நாக சைதன்யா , சோபிதா துலிபாலா, naga chaitanya , samantha ,