யார்ரா இவ….? நிப்பான் பெயிண்ட் அடிச்ச மாதிரி பளபளன்னு இருக்கும் மைனா நந்தினி – வீடியோ!

யார்ரா இவ….? நிப்பான் பெயிண்ட் அடிச்ச மாதிரி பளபளன்னு இருக்கும் மைனா நந்தினி – வீடியோ!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் நடிகையான மைனா நந்தினி முதன் முதலில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலமாக மைனாவாக எல்லோரது கவனத்தை ஈர்த்து பிரபலமானார். இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், காஞ்சனா3 ,நம்ம வீட்டு பிள்ளை, பெட்ரூம் ,அரண்மனை 3 ,விக்ரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். தொடர்ந்து சீரியல் மற்றும் திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வரும் மைனா நந்தினி அவர் கார்த்திகேயன் என்பவரை கடந்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .

ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் கார்த்திகேயன் தற்கொலை செய்துக்கொண்டு கடந்த 2017 ஆம் ஆண்டிலேயே மரணித்து விட்டார். அதன் பிறகு யோகேஸ்வரன் என்ற சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்ட மைனாவுக்கு ஒரு மகன் பிறந்தார். தற்போது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.இந்நிலையில் பார்க்கவே பளபளன்னு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்க்கு இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

https://www.instagram.com/reel/C-reLTYSXrm/?utm_source=ig_web_copy_link

மைனா நந்தினி, myna nandhini , myna nandhini video , cinema news