இன்னும் முழுமையான முடிவுகள் வெளியாகவில்லை, இருப்பினும் பல மாவட்ட முடிவுகளின் அடிப்படையில் அனுரா முன் நிலை வகிக்கிறார். நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல அவர் 50% விகிதத்திற்கு மேல் இன்னும் எடுக்கவில்லை. இதனால் விருப்பு வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. இதன் முடிவுகளும் இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும்.
Posted inBREAKING NEWS