அடடே நம்ம மணிமேகலையா இது…? தங்க கலர் கோட் சூட்டில் தகதகன்னு மின்னுறாங்களே!

அடடே நம்ம மணிமேகலையா இது…? தங்க கலர் கோட் சூட்டில் தகதகன்னு மின்னுறாங்களே!

2000 காலகட்டத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக தனது கெரியாரை துவங்கிய மணிமேகலை அதன் பிறகு படிப்படியாக வளர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியால் தவிர்க்க முடியாத தொகுப்பாளினியாகவும் பிரபலமாகவும் இருந்து வருகிறார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலமாக இவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார் தற்போது பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள் மணிமேகலை மற்றும் உசைன் ஜோடி. மணிமேகலை தனது கணவர் ஹுசைன் உடன் இணைந்து சொந்தமாக YouTube சேனல் ஒன்றை வைத்திருக்கிறார்.

அதில் வீடியோக்களை அடிக்கடி பதிவு செய்வார் 1.94 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளனர். தொடர்ந்து மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தங்க நிறத்தில் கோட்டு சூட் அணிந்து கொண்டு செம மாடலாக போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அனைவரும் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மணிமேகலையா , manimegalai , cinema news , kollywood news , latest cinema