நீ இருக்குறியே ஓல கொட்டாயா…. தளுக் மொழுக்குணு ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு (வீடியோ)

நீ இருக்குறியே ஓல கொட்டாயா…. தளுக் மொழுக்குணு ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு (வீடியோ)

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக காமெடி நடிகையான நடித்து அறிமுகமானவர் தான் நடிகை ஷாலு ஷம்மு. அந்த படத்தை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தின் நடித்திருந்தார்.

மேலும் இரண்டாம் குத்து , மிஸ்டர் லோக்கல், திருட்டுப் பயலே உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இதனிடை பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி சமூக வலைதளங்கள் முழுக்க தனது கிளாமரான புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவந்த ராயன் படத்தின் வாட்டர் பாக்கெட் பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/C-0c33Fi-ns/

ஷாலு ஷம்மு, shalu shammu , cinema news , kollywood news