செருப்பு மாத்தி போட்டு பாஸ்போர்ட் ஆபீசில் பட்ட அவமானம் – VJ மணிமகேலை Fun வீடியோ!

செருப்பு மாத்தி போட்டு பாஸ்போர்ட் ஆபீசில் பட்ட அவமானம் – VJ மணிமகேலை Fun வீடியோ!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளியாக வலம் வந்து கொண்டிருப்பவர் VJ மணிமகேலை. இவர் முதன் முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார். அதன் பின்னர் இவர் ஜீ தமிழ் மற்றும் அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

இவர் கொரோனா காலகட்டத்தில் கிராமம் ஒன்று சென்ற கிராமம் ஒன்றுக்கு சென்று அங்கு எடுத்துக்கொண்ட வீடியோக்களை வெளியிட்டு வந்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸானார். அதன் பிறகு நடன கலைஞரான உசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோர் எதிர்ப்பை மீறி இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் திருமண வாழ்க்கைக்கு பிறகும் தொடர்ந்து தங்களது கெரியரி ல் செலுத்தி வந்த மணிமேகலை தனது அயராது உழைப்பால் இன்று சொகுசு கார், பங்களா வீடு என வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பாஸ்போர்ட் ஆபீஸிற்கு அவசர அவசரமாக சென்றபோது தனது இரண்டு கால்களிலும் வெவ்வேறு செருப்புகளை அணிந்து சென்று மணிமேகலை அவமானப்பட்டு இருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அந்த ஆபீஸில் நிற்க கூட முடியாமல் அவமானப்பட்டதாக வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

இதற்கு அவரது கணவர் விழுந்து விழுந்து சிரிக்கிறார் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாக இவ்வளவு ஞாபகம் மறதியா உங்களுக்கு ஆகிடுச்சு? என விஜே மணிமேகலை பார்த்து கேள்வி கேட்கிறார்கள் ரசிகர்கள்.

https://www.instagram.com/reel/C_IgfKmN9Q9/?utm_source=ig_web_copy_link

விஜே மணிமேகலை, VJ Manimegalai , cinema news , kollywood news