மிருணாளினி ரவியின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் போட்டோஸ்!

மிருணாளினி ரவியின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் போட்டோஸ்!

டிக் டாக் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் மிருணாளினி ரவி. tiktok மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார். அதில் பல்வேறு ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ஹீரோயின் ரேஞ்சுக்கு மிக குறுகிய காலத்திலேயே இளம் ரசிகர்களிடையே பிரபலமானார் மிருணாளினி ரவி.

அதை எடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வரத் துவங்கியது. முதன் முதலில் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த அவர் பின்னர் தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்த தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

முதல் திரைப்படமே மிகப்பெரிய படம் என்பதால் அவருக்கு பெரிய அடையாளம் ஏற்படுத்தி தந்தது. இந்த படம் வெளியாகிய மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது. அதை அடுத்து சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், கோப்ரா உள்ளிட்ட சில திரைப்படங்களில் மெர்னாலினி ரவி நடித்திருக்கிறார்.

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக அவ்வப்போது தனது அழகழகான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்ப்போது விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மிருணாளினி ரவி , mirnalini ravi , cinema news , kollywood news