நீ இருக்குறியே ஓல கொட்டாயா… ரீல்ஸ் வீடியோவுக்கு பயங்கரமா எக்ஸ்பிரஷன் கொடுத்த ஜனனி!

நீ இருக்குறியே ஓல கொட்டாயா… ரீல்ஸ் வீடியோவுக்கு பயங்கரமா எக்ஸ்பிரஷன் கொடுத்த ஜனனி!

இலங்கையில் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக இருந்த ஜனனி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜனனிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜனனிக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் குக் வித் கோமாளி ஸ்பெஷல் எபிசோடில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர். அதில் ஜனனியும் கலந்துக்கொண்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தில் ஜனனி நடித்திருந்தார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஜனனி தற்போது ராயன் திரைப்படத்தின் வாட்டர் பாக்கெட் பாட்டலுக்கு ரிலீஸ் வீடியோ வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதோ அந்த வீடியோ:

https://www.instagram.com/reel/C_ncaM1oagL/?utm_source=ig_web_copy_link

பிக்பாஸ் ஜனனி , cinema news , kollywood news , latest news