காட்டன் சேலையில் கவர்ந்திழுக்கும் நிவேதா தாமஸ் – ரீசன்ட் கிளிக்ஸ்!

காட்டன் சேலையில் கவர்ந்திழுக்கும் நிவேதா தாமஸ் – ரீசன்ட் கிளிக்ஸ்!

குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் தான் நடிகை நிவேதா தாமஸ். கேரளாவை சேர்ந்தவரான நடிகை நிவேதா தாமஸ் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வந்தார்.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குழந்தையாக நடித்திருக்கிறார். மேலும் மை டியர் பூதம் தொடரில் கூட சிறுவயது பெண்ணாக நடித்திருந்தார். அதன் பிறகு திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும் நடித்திருந்தார்.

பின்னர் நிவேதா தாமஸ் ஹீரோயினாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். இந்த நிலையில், நடிகை நிவேதா தாமஸ் காட்டன் சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். இதோ அந்த ரீசன்ட் கிளிக்ஸ்!

 

நிவேதா தாமஸ் , nivetha thomas , nivetha thomas pics , latest cinema news