உள்ள எதுவுமே போடலயா….? ஆபாசமா காட்டி ஆள மயக்கும் ஷாலினி பாண்டே!

உள்ள எதுவுமே போடலயா….? ஆபாசமா காட்டி ஆள மயக்கும் ஷாலினி பாண்டே!

கொழுக் மொழுக் நடிகையான ஷாலினி பாண்டே விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் .

இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து மிகக்குறுகிய காலத்திலே பிரபலமான நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்தார். குறிப்பாக தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 100% காதல் திரைப்படத்தில் நடித்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமானார். இதனிடையே உடல் எடை குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறிவிட்டார்.

இந்நிலையில் தற்போது கருப்பு நிறத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோக்களை உற்று பார்த்த நெட்டிசன்ஸ் உள்ள எதுவுமே போடலயா என கேட்டு விமர்சித்து வருகிறார்கள்.

 

shalini pandey, ஷாலினி பாண்டே , cinema news , kollywood news , Actress pics