இறுக்கமான ஜிம் உடையில் முரட்டு குத்து போஸ் கொடுத்த ரேஷ்மா – லேட்டஸ்ட் போட்டோஸ்!

இறுக்கமான ஜிம் உடையில் முரட்டு குத்து போஸ் கொடுத்த ரேஷ்மா – லேட்டஸ்ட் போட்டோஸ்!

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகையான ரேஷ்மா பசுபலேட்டி மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் தொகுப்பாளியாக தனது கெரியரை தொடங்கினார். இவர் வாணி ராணி மற்றும் வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிலும் பிரபலமாகி இருந்தார். அவ்வப்போது கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளில் நடித்து வந்த ரேஷ்மா முதன் முதலில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற புஷ்பா என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார் .

இதை எடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் சீரியல் வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது. சீரியலில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமான தற்போது ரேஷ்மா ஜிம் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

ரேஷ்மா , ரேஷ்மா போட்டோஸ், reshma photos , latest photos ,