அந்த அழகு அசிங்கமா தெரியுது – டிரான்ஸ்பிரண்ட் உடையில் பிரியங்கா சோப்ரா!

அந்த அழகு அசிங்கமா தெரியுது – டிரான்ஸ்பிரண்ட் உடையில் பிரியங்கா சோப்ரா!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தக்கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் பல்வேறு ஹாலிவுட் தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து அங்கும் முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டார்.

அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக பிரியங்கா சோப்ரா தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டு இருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது திறமையின் மூலமாக பாலிவுட் நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பெற்ற பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பிரியங்கா சோப்ரா படு மோசமான டிரான்ஸபிரண்ட் கவர்ச்சி உடையணிந்து செம கிளாமர் அழகை காட்டி கிறுகிறுக்க வைத்திருக்கிறார். இதோ அந்த புகைப்படங்கள் .

priyanka chopra, பிரியங்கா சோப்ரா, priyanka chopra photos , பிரியங்கா சோப்ரா புகைப்படங்கள் ,