வெள்ளை நிற சேலையில் வசீகரித்து இழுக்கும் அதுல்யா ரவி!

வெள்ளை நிற சேலையில் வசீகரித்து இழுக்கும் அதுல்யா ரவி!

தமிழ் நாட்டை சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகையான அதுல்யா 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஏமாலி , நாடோடிகள் 2 , போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் முதல் நடிக்க ஒப்பந்தம் செய்த திரைப்படம் நாகேஷ் திரையரங்கம். ஆனால் திரைப்படம் வெளியிடுவதற்கு தாமதம் ஆனதால் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு அதுல்யா என்ற இவரின் சொந்த பெயர் கதாபாத்திரம் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் சிவராஜ் இயக்க இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகர் ஜிகே நடித்துள்ளார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியானது. ஆனாலும் இந்த திரைப்படம் பற்றி தி டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற இணையதளம் நல்ல கருத்துக்களை வெளியிட்டது.

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் அதுல்யா ரவி எபோதும் சமூகவலைத்தளங்களில் ஏடாகூடமான புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்தவகையில் தற்போது வெள்ளை நிற சேலையில் தேவதை போன்று எடுத்துக்கொண்ட அழகான போட்டோக்களை வெளியிட்டு அழகான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

அதுல்யா ரவி , athulya ravi photos , cinema news , kollywood news