இதுக்கு பேரு சேலையா….? கவர்ச்சி காட்டி கிறுகிறுக்க வைக்கும் ஜான்வி கபூர்!

இதுக்கு பேரு சேலையா….?  கவர்ச்சி காட்டி கிறுகிறுக்க வைக்கும் ஜான்வி கபூர்!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் தான் ஜான்வி கபூர். ஸ்ரீதேவி 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்தார்.

இவர் சினிமாவில் பீக்கில் இருக்கும்போதே பாலிவுட் படங்களில் அதிகம் நடித்து வந்தபோது அங்கு பிரபல தயாரிப்பாளராக இருந்து வந்த போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஜான்விக் கபூர் மற்றும் குஷி கபூர் இதில் ஜான்விகபூர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் படங்களிலும் அதிகம் நாட்டம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஜான்வி கபூர் கவர்ச்சியாக சேலை உடுத்தி எடுடித்துக்கொண்ட கிளாமர் விடியோவை வெளியிட்டு எல்லோரது ஏடாகூடமான ரசனைக்கும் ஆளாகியிருக்கிறார். இதோ அந்த வீடியோ:

https://www.instagram.com/reel/DADqek2P4Oo/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

cinema news, janhvi kapoor, Kollywood news, latest news, ஜான்வி கபூர்

janhvi kapoor latest glamour video