சப்போர்ட் இல்லாத உடையில் சொக்கி இழுக்கும் நிதி அகர்வால் – வீடியோ!

சப்போர்ட் இல்லாத உடையில் சொக்கி இழுக்கும் நிதி அகர்வால் – வீடியோ!

சப்போர்ட் இல்லாத உடையில் சொக்கி இழுக்கும் நிதி அகர்வால் – வீடியோ!

தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

இதையடுத்து அவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார். கடைசியாக கலகத் தலைவன் படத்தில் நடித்திருந்தார்.

சிம்புவும் இவரும் காதலிப்பதாகவும் இணையத்தில் கிசுகிசுக்கள் பரவின. ஆனால் அதைப் பற்றி இருவருமே எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நிதி அகர்வால் இப்போது சப்போர்ட் இல்லாத கருப்பு நிற கவர்ச்சி உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

https://www.instagram.com/reel/DABR0-vyyNL/?utm_source=ig_web_copy_link

நிதி அகர்வால் , nidhi agarwal , cinema news , kollywood news , latest news