கருப்பு உடையில் கதறவிடும் கவர்ச்சி… சமந்தாவிற்கு தெறிக்கும் லைக்ஸ்!

கருப்பு உடையில் கதறவிடும் கவர்ச்சி… சமந்தாவிற்கு தெறிக்கும் லைக்ஸ்!

தமிழ், தெலுங்கு, சினிமாவில் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண்ணான இவர் ஆரம்பத்தில் வெல்கம் கேர்ளாகவும் மாடல் அழகியாகவும் தனது கெரியரைத் தொடங்கி அதன் மூலம் ஹீரோயின் வாய்ப்பை பெற்று அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

இதனிடையே தெலுங்கு சினிமாவில் பிரபல வாரிசு நடிகரும் இளம் நட்சத்திர நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமாகிய நான்கு ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். பின்னர் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை காதலித்து நிச்சயம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் சமந்தா கருப்பு நிறத்தில் கவர்ச்சியான உடையணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது.

cinema news, Kollywood news, Latest cinema news, samantha, சமந்தா, samantha latest photos