சேலையில் வசீகரித்து இழுக்கும் பிரியாமணி – ரீசன்ட் வீடியோ!

சேலையில் வசீகரித்து இழுக்கும் பிரியாமணி – ரீசன்ட் வீடியோ!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான பிரியாமணி கன்னட சினிமாக்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க 2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார். குறிப்பாக இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களின் மனதை அதிகமாக கவர்ந்தது இன்று வரை தமிழ் ரசிகர்களுக்கு முத்தழகி பிரியாமணியாகவே தென்பட்டு வருகிறார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்த வருகிறார் பிரியாமணி. திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்த வருகிறார். தற்போது 39 வயதாகும் நடிகை பிரியாமணி சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

https://www.instagram.com/reel/DAc1S6Uurd9/?utm_source=ig_web_copy_link

actress priyamani, cinema news, Kollywood news, Latest cinema news, நடிகை பிரியாமணி