50 வயசுலயும் இப்படியா..? – கொசுவலை போன்ற உடையில் அது தெரிய மனிஷா கொய்ராலா..! – வைரல் போட்டோஸ்..!

இந்த செய்தியை பகிருங்கள்

டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா மெல்பர்ன் மலர்போல் மெல்லிய மகளா என்ற பாடலில் அது மாதிரியான கவர்ச்சி உடையணிந்து கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களை திக்குமுக்காட செய்தவர் நடிகை மனிஷா கொய்ராலா.

பாலிவுட் நடிகையான இவர் தமிழிலும் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அதன்பிறகு ரஜினிகாந்தின் மருமகன் நடித்த ஒரு படத்தில் வில்லியாக நடித்து அசத்தி இருந்தார்.

தொடர்ந்து படங்களில் நடிப்பதை செய்து வரும் நடிகை மனிஷா கொய்ராலா சமீபகாலமாக இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு படு கிளாமரான கவர்ச்சி உடைகளில் தோன்றுகிறார். பொது இடங்களில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் மனிஷா கொய்ராலா விதவிதமான கவர்ச்சி உடையணிந்து கொண்டு தோன்றுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இறுக்கமான ஆடை அணிந்து கொண்டு தன்னுடைய அந்த அழகுகள் எடுப்பாக தெரிய வந்திருந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இவ்வளவு கவர்ச்சியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us