ஹனிமூன் போட்டோக்களை வெளியிட்ட மேகா ஆகாஷ் – ரொமான்ஸ் சும்மா அள்ளுதேமா!

ஹனிமூன் போட்டோக்களை வெளியிட்ட மேகா ஆகாஷ் – ரொமான்ஸ் சும்மா அள்ளுதேமா!

 

நடிகை மேகா ஆகாஷ் 2017 இல் இருந்து லை என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் தோல்வி அடைந்துவிட்டது.

பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும்
தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் இடம்பெற்ற மறுவார்த்தை பேசாதே பாடலின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசரின் 2-வது மகனான சாய் விஷ்ணுவுடன் நடிகை மெகா ஆகாஷ்க்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது ஹனிமூன் போட்டோக்களை வெளியிட்ட மேகா ஆகாஷ் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

மேகா ஆகாஷ் திருமணம், megha akash wedding , cinema news

megha akash honymoon photos