முக்கால் ட்ரவுசர்… ஏணியில் குத்த வைத்து சூடான போஸ் கொடுத்துள்ள திவ்யா துரைசாமி..!

இந்த செய்தியை பகிருங்கள்

 

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

செய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு, பிரியா பவானி சங்கர், சரண்யா, அனிதா சம்பத் இப்படி பலரும் தங்களுடைய வாழ்க்கையை செய்தி வாசிப்பாளராக ஆரம்பித்தபோது சினிமாவிலும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த லிஸ்டில் சமீபத்தில் இணைந்திருப்பவர் நடிகை திவ்யா துரைசாமி. பெரம்பலூரை சேர்ந்த இவர் பள்ளியில் படிக்கும்பொழுது நடனமாடுவது நாடகம் அளிப்பது உள்ளிட்ட இவற்றில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

படித்துக்கொண்டிருக்கும்போது மீடியா மீது இருந்த ஆர்வத்தினால் செய்தி வாசிப்பாளராக பயிற்சி எடுத்துக்கொண்டு நியூஸ் சேனலில் நுழைந்த இவர் தனது திறமையின் மூலம் அழகின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் குடி கொண்டார்.

அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவே தற்போது முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் துணை நடிகையாக நடித்து வரும் இவர் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றார்.

இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு ஏணியில் புத்த வைத்திருக்கும் 20 புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us