என்னது வேட்டையன் படம் நான்கு நாளில் இத்தனை கோடி வசூலா? முழுவிபரம்!

என்னது வேட்டையன் படம் நான்கு  நாளில் இத்தனை கோடி வசூலா? முழுவிபரம்!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக திகழும் ரஜினிகாந்தின் படம் தான் வெற்றி ரஜினிகாந்தின் 170-வது படமாக காணப்படுகின்றது. இதில் அமிதாப் பச்சன் வகத்வாசில், மஞ்சு வாரியர் என்ன மிகப் பெரும் நட்சத்திர கட்டடமே நடித்திருந்தது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் இந்த படம் வெளியாகி உள்ளது.

தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி மலையாளம் தெலுங்கு முடிவுகளை வெளிவந்துள்ளது. இது பேன் இந்தியா படமாக வெளிவந்துள்ளது வேட்டையன். இதிலிடமிருந்து மனசுலாயோ பாடல் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு பெற்று hit அளித்துள்ளது. இந்த நிலையில் வேட்டையன் திரைப்படம் மூன்றாவது நாளில் 25 இருந்து முப்பது கோடிகள் வசூல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இரண்டாம் நாள் அறுவது கோடி வசூலித்ததாக தெரியவந்துள்ளது. முதலாம் நாள் சுமார் 95 வசூலித்திருக்கும் என தெரியவந்துள்ளது.
மொத்தமாக 180 கோடிகள் வசூலித்திருக்க வாய்ப்புகள் உள்ளது.