ரசிகர்களை கிறங்கடிக்கும் பிக் பாஸ் லாஸ்லியா லெஹங்காவில் அழகிய புகைப்படங்கள்

ரசிகர்களை கிறங்கடிக்கும் பிக் பாஸ் லாஸ்லியா லெஹங்காவில் அழகிய புகைப்படங்கள்
xr:d:DAFiatIjg_8:470,j:1447180767836025416,t:23081113

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனார்.

பிக் பாஸுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புக்காக அவர் சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார். சில படங்களில் அவர் நடித்தாலும் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில் லாஸ்லியா Mr ஹவுஸ் கீப்பிங் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதில் youtube பிரபலம் ஹரி பாஸ்கர் தான் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.

தற்போது, எல்லைமீறி கிளாமர் காட்ட தொடங்கி இருக்கும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ,

https://www.instagram.com/p/DBLw5ZhyAQf/?igsh=MTJycmc0M2N2dXl6dw==

Lossliya, new photos, cinema news