தனது மகனுக்காக ஷாலினியை சந்தித்த சங்கீதா!

தனது மகனுக்காக ஷாலினியை சந்தித்த சங்கீதா!

தளபதி விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளன அதில் முதல் மகன் சஞ்சய். அவர் சினிமா துறையில் களம் இறங்கியுள்ள. அதன் நடிகராக அறிமுகமாக என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது அவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். லைக்கா நிறுவனம் சார்பில் சஞ்சய் முதல் படம் தயாரிக்க உள்ளதாக மற்றசெய்திகள் தெரிய வருகின்றது.

படம் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இவ்வருட டிசம்பர் மாதம் தொடங்கும் என தெரிய வருகின்றது.படத்தில் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணி தற்போது.நடைபெற்று வருகின்றது. இதில் சந்திப் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். சந்திப் தனுஷ் இயக்கிய ராயன் படத்தில் தனுசுடன் தம்பியாக நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு தயாரிப்பு நிறுவனத்தை தெரிவு செய்யும் பணியில் சங்கீதா கடும் பாடுபட்டு கொண்டிருந்தார். அந்த நிலையில் சங்கீதா, ஷாலினியை தொடர்பு கொண்டு லைக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தமாக ஷாலினி உதவி செய்துள்ளார் லைக்கா நிறுவனம் அஜித் விடாமுயற்சி படத்தை இயக்கி வருகின்றது அந்த வகையில் வைக்க நிறுவனம் இந்தப் படத்தையும் இயக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

vijay,vijay son,Sangeetha,shalini,ajith,cinima news.